முதல் சந்திப்பு- காதல் கவிதை வரிகள் | Love Kavithai in Tamil | Love Quotes in Tamil❤️🦋

             


          முதல் சந்திப்பு- காதல்❤️🌸✨

உன் விழியின் ஒளி கண்டு

உன் சிரிப்பின் ஓசை கேட்டு

உன் முறுக்கு மீசையின் வீரம் பார்த்து மயங்கினேன்!!❤️

உன் மெல்லிய தாடியும் அசைய

நீ பேசும் அழகை வர்ணிக்க!!🙈

என் இரு விழி போதாது

ஏழு ஜென்மம் தீராது

உன்னை நான் முதல் நாள் பார்த்த அந்த நொடி!!🥺❤️

அன்றே அறிந்து கொண்டேன்

இதுதான் காதல் என்று!!🌈❤️

அன்றே மனதில் கொண்டேன்

என் காதலன் நீ தான் என்று!!🤴🏻❣️

        -திவ்யதர்ஷினி செல்வராஜ்🦋

(❤️)

இது என்னுடைய  ப்லோக் கவிதை. ❤️


இது உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் ஷேர் கமெண்ட் செய்யவும். 💜


மேலும் பல கவிதைகளுடன் சந்திக்கிறேன் நான் உங்கள்..❤️


கவிதாயினி திவ்யதர்ஷினி செல்வராஜ்🦋!!


மேலும் விவரங்களுக்கு & கவிதை தொடர்பான கேள்விகளுக்கு இங்கு இணையவும்!!👇❣️

Instagram❤️🦋✨


நன்றி!!

Comments

Post a Comment