அம்மா கவிதை வரிகள் | Amma Kavithai in Tamil | Amma Quotes in Tamil❤️🦋
அம்மா❤️🌍✨
அன்பாக என்னை சுமந்து
ஆழமாக கனவுகள் கண்டு
இனிப்பாக என்னை கொஞ்சி
ஈருயிராய் எனை எண்ணி
உன் உடலை வருத்திக்கொண்டு
ஊஞ்சலில் என்னை தாலாட்ட
என்னை பத்து மாதம் சுமத்தவளோ!!
ஏன் உனக்கு இத்தனை அன்பு என் மேல்
ஐயத்தின் உச்சியில் நான் இங்கு தவிக்கிறேன்🥺❣️
ஒன்றோடு ஒன்றாக இணையவே
ஓய்வில்லாமல் எனை பற்றி நினைத்தவளோ!!
ஔடதம் கற்று கொடுத்தாய் எனக்கு
'ஃ' என்ற புள்ளி வைத்து முடிக்கமுடியாது உன் அன்பையும் உன் பாசத்தையும்!❤️✨
-திவ்யதர்ஷினி செல்வராஜ்🦋
(❤️)
இது என்னுடைய ப்லோக் கவிதை. ❤️
இது உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் ஷேர் கமெண்ட் செய்யவும். 💜
மேலும் பல கவிதைகளுடன் சந்திக்கிறேன் நான் உங்கள்..❤️
கவிதாயினி திவ்யதர்ஷினி செல்வராஜ்🦋!!
மேலும் விவரங்களுக்கு & கவிதை தொடர்பான கேள்விகளுக்கு இங்கு இணையவும்!!👇❣️
Instagram❤️🦋✨
நன்றி!!
This comment has been removed by a blog administrator.
ReplyDelete